சிவகிரியை சேர்ந்த விஜயராகவா வன்னியர் என்பவரது (6 ) பேர் கொண்ட
குடும்பத்தினரது சொத்து கணக்கில் அடங்காதது. அதில் சில சென்னை உட்லாண்ட்ஸ் டரிவ் இன், தி.வி.எஸ். இருக்கும் இடம் அண்ணாசாலை.
ஜிம்கானா க்ளப் அதனை சார்ந்த இடம். இன்னும் பட்டியல் தொடரும்.
race கோர்ஸ் , கன்னி மாரா, பாம் க்ரோவ் என்று பெரிய பட்டியலே இருக்கின்றது.
இவர்கள் நிலா வருவாயில் சுமார் இரண்டாயிரம் கோவில்களுக்கு தீபம் ஏற்ற உயில் எழுதப் பட்டுள்ளது.
இதனை அனுபவித்து வரும் புண்ணிய வான்கள் ஆளும் வர்க்கத்தின் துணை கொண்டு ஏமாற்றி வருகின்றனர்.
நியாயம் கிடைக்க தேவர்சங்கம் போராட நினைக்கின்றது.
எம்மோடு தொள் கொடுக்க தயாரானவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
pandiansangam@gmail.com
http://www.thevarsangam.com/
No comments:
Post a Comment