மே-13 , 2011 -தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.
தி.மு.க.....................100 இடங்கள்
பா.ம.க......................20 இடங்கள்.
வி.சி..........................05 இடங்கள்
கொ.மு.ச................02 இடங்கள்.
முஸ்லிம் லீக்.....02 இடங்கள்.
129 -இடங்களுடன் இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்.
காங்கிரஸ்- 40 இடங்களைப் பிடித்து எதிர்க் கட்சியாக செயல்படும்.
இந்த தேர்தலில் இலாபம் அடையப் போவது -அதார்-உதார் அரசியல் பண்ணிவரும் விஜயகாந்த் என்பதில்
எவ்வித சந்தேகமும் இல்லை.
ஒரே ஒரு எம்.எல்.ஏ வைத்திருக்கும் இவரது கட்சி
இந்தமுறை இரட்டை இலக்கங்களில்
உள்ளே நுழையும் வாய்ப்பைப் பெற்றால்
அது ஜெயலலிதாவின் புண்ணியத்தால்தான்.
ஊத்திக் குடிக்கிறதைப் பற்றி மேடை போட்டு பேசிய
அதார்-உதார் விஜயகாந்திற்கு பெருந்தன்மையாக
41 சீட்டுக்கள் கொடுத்த வள்ளல் ஜெயலலிதா.

No comments:
Post a Comment