Saturday, January 15, 2011

காமராஜரின் கைக்கூலிகள்

தேவரோடு - காமராஜரை ஒப்பிடவேண்டாம் - ஓர் வேண்டு கோள்.
போர் பறை  என்ற வலைத் தளத்தில் "தேவர்" பற்றிய கருத்துக்களை தற்போதைய தலைமுறைக்கு வெறியூட்டும் வகையில் பதிவு செய்திருந்தனர்.
அதில் ஒரு முக்கிய உள் நோக்கமாக, தேவேந்தர் சமூகத்தை நாடார் சமூகத்தோடு ஒன்றுபடுத்தும் நோக்கமும் தெரிகின்றது, ஜாதி இல்லை என்று
யார் சொன்னாலும் அது உலகம் முழுவதும் பொய்தான்.
தேவர் அவர்கள் வாழ்ந்த பசும்பொன் ஊரில், அவருக்குப் பாது காப்பாக (உங்கள் மொழியில் "அடியாள்") இருந்தவர்கள் தேவேந்திர இன இளைஞர்கள்.
முக்குலோதொரின் ஆதரவும் தேவேந்தரின் ஆதரவும் இருக்கும் வரையில் தேவரின் செல்வாக்கு  என்பது குறைக்க முடியாத ஓன்று என்பதை காங்கிரஸ்
தலைமை அறிந்திருந்தது. அதனால் தீட்டப்பட்ட சதித் திட்டம் தான் இரண்டு பிரியா சமூகங்கள் எதிர் துருவங்களாக மாறின.
உண்மையில் இம்மானுவேல் சேகரனைக் கொன்றவர்கள் காமராஜரின் கைக்கூலிகள். உடனடியாக செய்தி ஊடகங்கள், காவல்துறை இவைகளைக் கொண்டு கைகள் நகர்த்தப் பட்டன. தேவர் சிறையில் அடைக்கப் பட்டு, அங்கு மெதுவாகக் கொல்லும் நஞ்சு கொடுக்கப் பட்டு தனது வாலிப வயதிலேயே கொலை செய்யப் பட்டார். ஆக, இம்மானுவேல் சேகரனையும், தேவரையும் கொன்றது காமராஜர்-கக்கன் கூட்டணி.
அதாவது நாடார் - பறையர் கூட்டணி. காமராஜர் முதல் அமைச்சர்- கக்கன் காவல் துறை மந்திரி.
காமராஜரைப் பற்றிய தேவரின் கருத்துக்கள்: அவர் படிக்காதவர், கள்ளநோட்டுக் கும்பலுக்கு உதவி செய்கின்றவர், கலப்பட வியாபாரிகளுக்கும் பதுக்கல் காரர்களுக்கும் உதவி செய்பவர் என்றுதான். அது முற்றிலும் உண்மை.காமராஜர் அன்று செய்த தவறுதான்- இன்றுவரை சிவகாசி நாடார்களின் கள்ளநோட்டு அச்சடிப்பு. அவர்கள் நடத்தும் பட்டாசு தொழிற்சாலைகளில் நடைபெறும் சிறுவர் பனி மற்றும் வெடி விபத்துக்கள். விருதுநகர் நாடார்கள் பதுக்கல் பேர்வழிகள் -அதனால்தான் இன்றைய வெங்காய விலை ஏற்றமும் என்பது நாடறிந்த உண்மை. கலப்படமும் போலிகளும் இவர்களின் கைவண்ணம்தான். பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள்.வியாபரத்தை கையில் எடுத்து நாட்டைக் குட்டி சுவராக்கினவர்கள்.
தேவர் -தேவேந்திர சமூகக் கலப்பில் நிறைய திருமணங்கள் நடை பெற்று அவர்கள் மிக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகின்றார்கள். கள்ளர்-பள்ளர் கலப்பினம்தான் இளமகன் என்ற சமூகம். இன்றைக்கும் சிவகங்கை மாவட்டத்தின் சில பகுதிகளில் இவர்கள் பெரு வாரியாக வாழ்கின்றனர். பேராசிரியை .நாகேஸ்வரி சோமசுந்திரம் முதல் காவல் துறை ஐ.ஜி.போன்பரமகுரு வரை கணக்கில் அடங்கா தேவர் பெரு மக்கள் தேவேந்திரர் இனத்தோடு சம்பந்தம் கண்டுள்ளனர்.
பால் பவுடரில் கூட கலப்படம் செய்து குழந்தைகளை கொன்று கொழுத்தவர்கள் நாடார் இனம் என்ற உண்மை எதனை பேர்க்குத் தெரியும்? தூதுக்குடி பெரிய சாமீ போன்ற இரவுடிகள் தி.மு.க. வின் ஆதரவில் பெரிய தலைவர்களாக வரமுடிந்தது என்றால்...
அது தேவர் இனமும் தேவேந்தர் இனமும் சூழ்ச்சியால் பிரிக்கப் பட்டதுதான்.
காமராஜரின் இன்னொரு முகத்தை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். அவர், திருமணம் செய்யவில்லை-ஆனால், அவர் ஆண்களோடும் பெண்களோடும் உறவு கொள்பவர்.
ஆனந்த் தியட்டர் முதலாளி- உமாபதி, காமராஜருக்காகவே ஒரு கல்யாணம் செய்தார். அந்தப் பெண்மணியை இரகசியமாக காமராஜர் வைத்திருந்தார்.
பெர்ய மனிதர்கள் எல்லோரும்
காமராஜரை பெண்களைக் கொண்டு மயக்கி காரியத்தை சாதித்துக் கொள்வார்கள்.அது மட்டுமல்லாது, காமராஜர் ஒரு சாப்பாட்டுப் பிரியர். அயிரை மீனும்- கோழியும் மிகப் பிரியமாக சாப்பிடுவார்.இவை எல்லாம் தனிப் பட்ட விஷயங்கள் என்பதால் - தேவர் சமூகம் அதனை இது நாள் விமரிசனம்  செய்ய வில்லை.ஆனால் தேவரின் ஒழுக்கமான வாழ்வை கொச்சைப் படுத்தி எழுதும் போது, நாமும் உண்மைகளை சொல்ல வேண்டியுள்ளது. அல்ப சந்தோஷங்களுக்காக தன் பதவியைப் பயன்படுத்துபவர்கள் எல்லாம் தலைவன் என்று அழைக்கத் தகுதி இல்லாதவர்கள்.அந்தக் காலத்தில் எந்த முதல் மந்திரியும் சொத்து சேர்க்கவில்லை. காமராஜருக்குப் பின் வந்த அண்ணா எந்த சொத்தை சேர்த்து வைத்திருந்தார்? ஆனால், தேவர் தமது சொத்துக்களை தேவேந்திர் சமூகத்திற்குக் கொடுத்தது உண்மை. பசும்பொன் சென்று, உண்மையை அறியுங்கள்.
ஆகவே காராஜர் தன் தாயைக் கூடக் கவனியாமல், ஓரின சேர்க்கையில் இன்பம் கண்டு சென்னயே கதியாகக் கிடந்தவர். தன் சொந்த தொகுதியில் தோற்றுப் போனவர். சூழ்ச்சி செய்து இரு மா பெரும் தலைவர்களைக்  கொன்றவர்- இரண்டு சமூகங்களைப் பிரித்து அரசியல் லாபம் அடைந்தவர்.காமராஜருக்கு ஆரம்ப காலத்தில் உதவி செய்தவர் தேவர். அதனால் உரிமையோடு அவன்-இவன் என்று அழைப்பது வழக்கம். உதவி செய்த தேவரை சிறையில்(slow poison) வைத்துக் கொன்றவர் காமராஜர்.
காமராஜர் பெயரை சொல்லும் குமரி அனந்தன் எப்படிப் பட்டவர்? மணியாச்சி இரயில் நிலையத்துக்கு சாதி-இந்து வெறியனான வாஞ்சி நாதன் பெயர் வைக்க சொல்லி போராட்டம் நடத்தி அந்தப் பெயர் சூட்டப் பட்டது கண்டு மகிழ்ந்தவர்.
அக்ரகாரத்தில் ஒரு கர்பிணிப் பெண் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்து விட்டாள். அவள் தலித் என்பதால்- பார்ப்பனர்கள் விலகி சென்றனர். இதனைக் கண்ட ஆஷ் என்ற வெள்ளைக் காரக் கலைக்டர், அவர்களை சாட்டையால அடித்து விட்டு மயக்கம் போட்ட பெண்ணிற்கு உதவி செய்தார்.
இந்த மனிதாபிமானத்தை திரித்து கொச்சைப் படுத்தி- இந்து வெறியர்கள் வாஞ்சி நாதனை மூளை சலவை செய்து மணியாச்சியில் வைத்து கலெக்டர் ஆஷ் அவர்களை கொலை செய்ய வைத்தனர். இந்த உண்மை பாரதியார் வரை தெரிந்து- அவர் இதனைக் கடிந்து கொண்ட வரலாறு நாடே அறியும். அப்படிப் பட்ட அயோக்கியனுக்கு வக்காலத்து வாங்கியவர்தான் காமராஜரின் தொண்டரான, குமரி அனந்தன்.
இந்தக் காலத்து அரசியல் தலைவர்கள் எல்லா உண்மையும் அறிந்து வைத்துக் கொண்டே- அரசியல் லாபத்திற்காக மீனுக்குத் தலையும் பாம்பிற்கு வாலும காட்டுகின்றனர்.
இன்றைக்கு கிறிஸ்தவ சமயத்தை ஆக்கிரமிப்பு நடத்தும் இந்த காமராஜ தொண்டர்கள் அந்த மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுத்துக் கொண்டிருப்பது -சாலமன் பாப்பையா வரை சொன்ன உண்மைகள்.
சிவப்பு வர்ணத்தைக் காட்டி விழிப்புணர்வு என்னும் போர்வையால் உண்மைகளை திரித்து வரலாறு என்று வலைத் தளத்தில் பதிவு செய்யவேண்டாம் என்று தேவர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது. ஏனென்றால் சமூக முன்னேற்றத்திற்காக எண்களை அர்ப்பணிக்க முன்வரும் போது இது போன்ற விளக்கங்களைக் கொடுத்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.இனி இன மோதல்கள் வேண்டாம். சமூக ஒற்றுமை காப்போம்.

16 comments:

  1. இளமகன் என்பவர்கள் கள்ளனொ அல்லது பள்ளனொ கிடையாது
    இந்த இளமகன் கொண்டையகோட்டை மறத்தேவர் ஆவார்கள்.
    இளமகன் என்பது பட்டமெ இனமல்ல எனவெ தவரான கருத்துகளை பரப்ப வெண்டாம்
    “இளம்மக்கள்” என்ற இளம மறவர்கள்


    சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்குத் தெற்கே 'இளமக்கள்' என்ற இளம் மறவர்கள் சமூகத்தவர்கள் வாழ்கின்றனர்.இவர்கள் வாழும் பகுதி ஐந்து நிலைநாடு என அழைக்கபடுகிறது. திருமய நாட்டிற்கே மேற்கில் சேருங்குடி நாட்டிற்கு வடக்கே துவரங்குறிச்சி நாட்டிற்கு கிழக்கே பிரான்மலை பாதைக்கும், ஐந்துமுக நாட்டிற்கும் தெற்கே அமைந்துள்ள் பகுதி ஐந்துனிலைநாடு எனப்படுகின்றது. இந்நாடு சதுர்வேதிமங்கலம்,கன்னமங்கலம்,சீர்சேந்தமங்கலம்,வேழமங்கலம் என ஐந்து மங்கலளாகப் பிரிக்கபட்டுள்ளன. ஒவ்வொறு மங்கலத்துக்கும் பல கிராமங்கள் உள்ளன.இந்த ஐந்துமங்கலத்தில் ஒரு ஊர்தான் 'மறவ மதுரை'.

    இவர்களை பற்றி புதுக்கோட்டை மகராஜா காலேஜில் தலைவராக இருந்த திருவாளர் வெ. இராதாகிருட்டினையர் அவர்கள் எழுதிய புதுக்கோட்டைச் சரிதத்திலிருந்தும், கல்வெட்டு முதலியவற்றிலிருந்தும் மறவர்களைப் பற்றி அறியப்படுகின்ற பல அறிய செய்திகளை இங்கே தொகுத்துக் காட்டுவோம்.

    நெட்டிராச பாண்டியன் இருநூறு மறவர் குடிகளைக் கொண்டு போய்த் தன் பகைவனை வென்று, பின் அவர்கட்கு நிலங்கள் அளித்து ‘மறவர் மதுரை’ என்னும் கோட்டையும் கட்டிக் கொடுத்தான். இவன் ஒரு மறவர் மகளைக் கல்யாணஞ் செய்து கொண்டு, இவர்க்குப்பிறந்த கிள்ளைக்கு ஏழு கிராமங்கள் கொடுத்தனன். வெள்ளாளர் தங்கள் உரிமைகளை மதுரைத் தேவனுக்கு விட்டு விட்டனர்.

    இந்த ஐந்து மங்கலங்களிலும் இளமக்கள்(எ)இளம்மறவர் என்ற சமூகத்தவர்கள் பெருவாரியாக வாழ்கின்றனர்.அவர்கள் தங்களைப் பாண்டிய மன்னனது இளையதாரத்து மக்கள் எங்கின்றனர்.இளையதாரத்து மக்கள் என்ற சொல்லே இளமகர்கள் (அ) இளம்மாக்கள் என அழைக்கபடுவதாக கூறுகின்றனர்.அந்த இளம்மாக்கள் வம்சத்து இளம்மறவர்கள் இந்த பகுதியின் ஐந்து மங்கலங்களிலும் தலைமை பதவிகளான ஐந்துநாட்டார்கள் என அழைக்கபடுகின்றனர்.இவர்களுக்கு இங்கு 'அம்பலம்' பட்டம்.பொதுவாக மறவர்களுக்கு தேவர் பட்டமே இருப்பினும் இவர்களுக்கு இங்கு அம்பலப்பட்டம் உள்ளது.இவர்கள் சிங்கம்புனேரி கோயில் திருவிழக்கலிலும் முதல்மரியாதை வாங்கும் இனமாகவும் உள்ளது.

    செய்தி விபரம்:
    சிவகங்கை மந்திரி, ஐந்தினிலை நாட்டை வம்சம் பரம்பரை வரலாறு, இரா.சேது. பாரியது பறம்யு(கட்டுரை),சிங்கம்புனேரி,நிக்கோலஸ் டிரிக்ஸ்(இந்திய வரலாறு).
    “”’ஐந்து நிலை நாட்டு மறவத் தேவர் வரலாறு””” கொற்கை நகரை தலைநகரமாக கொண்டு , மன்னன் வெண்தோல் செழிய பாண்டிய மகன் கூலப்பாண்டியன் பன்னிரண்டு நாடுகளாக பிரித்து 2951B.Cமுதல் 2594B.C ஆண்டு வரை ஆட்சி செய்து வந்தார் , அப்போது பதிக்கோட்டை நாட்டை பொன்னன் – அமரன் ,என்போர் மன்னனுக்கு கட்டுப்படாமல் , கப்பமும் கட்ட மறுத்து , மன்னனோடு போர் செய்து , பாண்டிய மன்னனை தோல்வியடைய செய்தான் , அதன் பிறகு கரூரை தலைமையாக கொண்டு பேரரசு மன்னராக திகழ்ந்த சேர சிங்கவள நாட்டு அரசர் ஸ்ரீ இரவிகுப்த ராஜபாண்டியத்தேவன் சென்று முறையிட்டு உதவி செய்து நாட்டை மீட்டு தருமாறு கூறினான் , சேர மன்னர் தன்னுடைய இளைய மனைவி குமரியமையாரின் மைந்தர் ஐவரான 1.பராக்கிரம பாண்டியத் தேவர். 2,மாமமறைப் பாண்டியத் தேவர் .3 . வீரபாண்டியத் தேவர் .4. விக்கிரம பாண்டியத் தேவர் .5. ஜெயவேழத் தேவர் , ஐந்து மகன்களை அனுப்பி பொன்னன் , அமரன் இருவரையும் வெற்றி கொண்டு , பாண்டிய மன்னனுக்கு நாட்டை மீட்டு கொடுக்குமாறு ஆணை இட்டு , அதன்படி போர் செய்து வெற்றி அடைந்து பொன்னன் , அமரன் மாண்ட இடம் இன்றும் பொன்னமராவதி என்றும் , போர் நடந்த இடம் அமர்கண்டான் அழைக்கப்படுகிறது , அதன் பிறகு பாண்டிய மன்னன் , சேர மன்னனிடம் நேரடியாக முறையிட்டு , தன் கொற்கை நாட்டை ஐந்து பிரிவாக பிரித்து , தங்களுடைய ஐந்து மகனுக்கும் என் தாய்மாமன் மகள்களை திருமணம் செய்து கொடுத்து நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார்கள் , இப்படித்தான் ஐந்து நிலை மறவத்தேவர் நாடு உருவாகியது .ஒவ்வொரு மன்னருக்கும் எல்லை உருவாக்கி , 1.முல்லை மங்கலம் , 2.சதுர்வேதமங்களம் , 3.கன்னமங்களம் , 4.சீர்சேந்தமங்கலம், 5.வேலமங்கலம் என 54 ஊரையும் பிரித்து கொடுத்தார்கள் . ஆனால் இன்று 150 ஊராக உள்ளது . இன்று வரை அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடத்தி ஐந்து நிலை நாட்டு அம்பலத்துக்கும் மரியாதை கொடுக்கப்படுகிறது . இங்கு வாழும் தேவர் மக்கள் அனைவரும் இள மறத்தேவர் என்று அழைக்கபடுகிறார்கள் . இந்த ஐந்து நாட்டு மக்களும் கொண்டையகோட்டை மறத்தேவர் ஆவார்கள் ....//////

    1. இதில் வருடம் தவறாக கொடுத்துள்ளார் ..
    2. செழிய பாண்டிய மகன் கூலப்பாண்டியன்
    3. அதன் பிறகு கரூரை தலைமையாக கொண்டு பேரரசு மன்னராக திகழ்ந்த சேர சிங்கவள நாட்டு அரசர் ஸ்ரீ இரவிகுப்த ராஜபாண்டியத்தேவன்

    இந்த மூன்றுமக்களும் கொண்டையகோட்டை மறத்தேவர் ஆவார்கள்

    ReplyDelete
  2. தமிழ் பிராமி கல்வெட்டுகள் காட்டும் தமிழகச் சமூகப் பொருளாதார நிலை’
    - தி. ஸ்ரீ. ஸ்ரீதர்

    தமிழ் பிராமி கல்வெட்டுகள் மூலமாக அக்காலச் சமூகம், பொருளியல் வாழ்வைப் பற்றி அறியக் கிடைக்கும் செய்திகள் குறைவே. பொன்னையும் பொருளையும் வெறுத்து, துறவு வாழ்வை மேற்கொண்ட துறவியரையும் அவர்களது இருப்பிடங்களையும் அவற்றை உருவாக்கிக் கொடுத்த கொடையாளர்களையும் பற்றியே இவை கூறுகின்றன. எனினும் இக்குகைத்தளங்களைக் கல்தச்சர்களைக் கொண்டு பொருள் செலவுசெய்து உருவாக்கிய கொடையாளிகள் மற்றும் அவர்கள் அளித்த கொடைகள் மூலம் சமூகப் பொருளாதாரச் செய்திகளை நம்மால் ஊகிக்கமுடியும்.

    இளையர்:

    சித்தன்னவாசல் கல்வெட்டில் முனவர்களது குகைத்தளத்தை உருவாக்கிய அறக்கொடையாளராக இளையர் என்ற குடியினர் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் படைத் தொழிலை மேற்கொண்ட குடியினராகச் சங்ககாலத்தில் திகழ்ந்துள்ளனர். முத்துப்பட்டி கல்வெட்டில் குறிப்பிடப்படும் எளமகன் (இளமகன்) இக்குடியினரைச் சார்ந்தவனாகவே இருக்க வேண்டும். செங்கம் நடுகல் கல்வெட்டுகளில் போர்த் தொழில் செய்த படைவீரர்கள் இளமகன் என்றே குறிப்பிடப்படுகின்றனர். எனவே இளமகன் அல்லது இளமக்கள் என்பவர்கள் அரசனிடத்திலோ அல்லது சிறுகுடித்தலைவர்களிடத்திலோ பணிபுரிந்த படைத்தொழில் புரியும் குடியினராக இருக்க வேண்டும் எனலாம்.

    இளையர் என்பவர் சங்க காலக் குடிகலில் ஒருவர். ஆதன், அழிசி மற்றும் சேந்தன் ஆகியோர் இளையர்
    குடியில் தோன்றியவர்கள்.[1] சேந்தனின் தந்தை அழிசியும், அழிசியின் தந்தை ஆதனும் ஆவர்.
    [2] இந்த இளையர் குடியினர் வெல்போர் சோழர் என்ற சோழரின் கிளைக் குடியினர் ஆவர்.[3]
    பொருளடக்கம்
    [மறை]
    1 ஆட்சிப்பகுதி
    2 படை பலம்
    3 பாண்டியர் தொடர்பு
    4 இளையர் யார்
    5 மூலம்
    6 மேற்கோள்களும் குறிப்புகளும்
    ஆட்சிப்பகுதி[தொகு]

    இவர்கள் ஆர்க்காடு என்னும் நாட்டை ஆண்டுவந்தனர். இந்த ஆர்க்காட்டை இளையர் குடியில்
    தோன்றிய அழிசி ஆண்டதால் இக்காட்டை அழிசியம் பெருங்காடு என்றும் அழைப்பர்.
    இக்காட்டில் நெல்லிமரங்கள் அதிகம். இப்பகுதியை பற்றி குறிக்கும் சங்க இலக்கியங்கள்
    இந்நாட்டை நீர் வளம் (கழனி), நெல்லி மரங்கள், சோழர் குடியாட்சி
    போன்றவற்றொடு இணைத்துக் காட்டுவதால் இது தஞ்சை மாவட்டத்தின்
    ஆர்க்காட்டுக் கூற்றமே அன்றி வட தமிழக ஆர்க்காடு இல்லை என அறியலாம்.[4]
    படை பலம்[தொகு]

    இந்த இளையர் குடியில் ஒருவனான அழிசி தேரில் ஏறி வந்தது கண்கொள்ளாக்
    காட்சி ஆகும்.[1]
    இவர்கள் யானை வேட்டையிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் சிறந்தவர்.
    யானை வெட்டையாடி அதனின் கோட்டை (தந்தம்) தனதாக்கிக் கொள்வர்.[5][6]
    இவர்கள் வாட்போரில் வல்லவர்கள்.[7]
    இவர்கள் செய்த போரில் வெற்றி பெறுவார்கள்.[3]
    பாண்டியர் தொடர்பு[தொகு]

    ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் ஆதன் அழிசி என்ற ஒருவன் இருந்தான்.[8]
    இளையர் குடி அழிசி காவிரி ஆற்றின் மருதமரக் கரையில் கட்டி வைக்கப்பட்டான் என்ற
    செய்தியும் உள்ளது.[9] இந்த இரணடையும் இணைத்துக் காட்டி இருவரும் ஒருவரே என்றும்
    அழிசி சோழரோடு பகைமை கொண்டு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில்
    இருந்ததால் அதை எதிர்க்கவே ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மீது எதிரிகள் படை
    எடுத்தனர் என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார்.[10] அதனாலேயே சோழ நாட்டு
    கரையில் அழிசியும் கட்டி வைக்கப்பட்டான் என்றும் கூறுவர்.
    இளையர் யார்[தொகு]

    மேலே காட்டப்படுள்ள மேற்கோள் சான்றுகள் அனைத்தும் இளையர் என்போரை வாட்போர்
    வீரர் எனவே காட்டுகின்றன.
    இளையர் என்போர் வாள் வீரர்கள்.[11]
    சேந்தன் தந்தை அழிசியின் தலைநகர் ஆர்க்காடு [12]
    உள்ளூர் மரத்திலிருந்த வௌவால் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அழிசிக்காட்டு
    நெல்லிக்கனியை விருரும்பியதாம்.[13]
    ஆதன் அழிசி ஒல்லையூர் தந்த பூதப பாண்டியனின் அவைக்கள நண்பன்.[14]
    மூலம்[தொகு]

    சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். 2007. pp. 135-138.
    மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

    ↑ 1.0 1.1 குறுந்தொகை - 258:6
    ↑ திதலை எஃகின் சேந்தன் தந்தை, தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,-(நற்றிணை 190)
    ↑ 3.0 3.1 நற்றிணை - 87:3
    ↑ வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் அரியல் அம் கழனி ஆர்க்காடு (நற்றிணை 190)
    ↑ குறுந்தொகை 258:5
    ↑ ஏந்து கோட்டு யானைச் சேந்தன்
    ↑ குறுந்தொகை 258:6
    ↑ புறம் 71:4-19
    ↑ குறுந்தொகை - 258:6
    ↑ #மூலம்
    ↑ காவிரிப், பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த, ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை, நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், அழிசி ஆர்க்காடு (குறுந்தொகை 258)
    ↑ நற்றிணை 190
    ↑ வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு, நெல்லி (நற்றிணை 87)
    ↑ புறம் 71

    ReplyDelete
  3. just close your wrong speach of Mr.kamaraj.you**********

    ReplyDelete
  4. just close your wrong speach of Mr.kamaraj.you**********

    ReplyDelete
  5. மேலே காட்டப்படுள்ள கக்கன் காமராஜர் பற்றிய தவறான சான்றுகள் மூலமாக மறவர்கள் சான்றுகள் அனைத்தும் தவறானது என காட்டுகின்றன..


    do stop.

    ReplyDelete
  6. அடுத்த வேளை சொத்துக்கு வக்கிலாத பயலுங்க நாடார பத்தி பேச வந்திட்டானுங்க...தூ.... எங்கள பத்தி பேச உங்களுக்கு தகுதி உண்டாடா... பாண்டிய குலத்தானுக்கு (நாடானுக்கு) வாணிபம் கைவந்த கலை... உனக்கு என்ன தெரியும்.. உன் ஜாதி தொழில் மொத்தம் 3 ( கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்து(ரவுடி ),அரசியல்(கூனனுங்க))...

    ReplyDelete
  7. நாயக்கன் காலுல விழுந்து பாண்டியன் பட்டம் வாங்குனவனுங்க நீங்க.... பாண்டியன் ணா என்ன அர்த்தம் தெரியுமா சத்திரியன்.. குறைந்தது ஆயிரம் குடும்பத்திற்கு ஆணி வேறாக உள்ளவன். பட்டத்தை தான் வாங்க முடிந்தது அம்சத்தை அல்ல... மறவனுக்கு பாண்டியன் பட்டம் கூத்தாடிக்கு ராஜா வேஷம் போலவே பார்க்க படுகிறது....

    ReplyDelete
  8. சாணார்தான் நாடாள்வார் என்ற கள்ளர் மறவர் பட்டத்தை போட்டுக்கொண்டுள்ளீர்கள். சாணார் பாண்டியன் எனறோ பள்ளர் பாண்டியன் என்றோ கல்வெட்டு இருக்கிறதா? ஆனால் மறவர் பாண்டியமன்னர் என்று கல்வெட்டு இருக்கிறது.

    நெல்லை மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத ஸ்வாமி கோயிலில் இருக்கும் 15ம் நூற்றாண்டு கல்வெட்டு குறிப்பு இப்படி சொல்கிறது.
    " சீவலமறவன் குணராமனான குலசேகர பாண்டிய தீக்ஷிதர்" என்று. ..

    இலக்கியங்களில் ஆதாரம் வேண்டுமா?.. அதுவும் உண்டு.

    " தென்னவன் மறவன் "

    "திருவீழ்மார்பின் தென்னவன் மறவன் "

    அச்சுதராய அப்ஸ்யுக்தம் எனும் விஜயநகர மன்னர் அச்சுதராயன் புகழ்பாடும் நூலில் தென்காசியை ஆண்ட பாண்டியர் மறவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மானபூஷணன் எனும் மானற்கவசனான சீவலமாறன் மறவன் எனப்படுகிறான். தற்கால ஆதாரமாக இன்றும் நெல்லை பகுதியில் பாண்டியமார் என்றாலே அது மறவர்தான். இப்படி தொடர்ச்சியாக சங்ககால ஆதாரம், கல்வெட்டு ஆதாரங்கள், நாயக்கர் கால ஆதாரங்கள், தற்போதைய நடைமுறை எச்சங்கள், மறக்குடி பாண்டியராகவே அறியப்படுகிறது. மற்றவர்கள் வெறும் வார்த்தைகளை மட்டுமே கொண்டுள்ளனர்.

    ReplyDelete
  9. சாணார்தான் நாடாள்வார் என்ற கள்ளர் மறவர் பட்டத்தை போட்டுக்கொண்டுள்ளீர்கள். சாணார் பாண்டியன் எனறோ பள்ளர் பாண்டியன் என்றோ கல்வெட்டு இருக்கிறதா? ஆனால் மறவர் பாண்டியமன்னர் என்று கல்வெட்டு இருக்கிறது.

    நெல்லை மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத ஸ்வாமி கோயிலில் இருக்கும் 15ம் நூற்றாண்டு கல்வெட்டு குறிப்பு இப்படி சொல்கிறது.
    " சீவலமறவன் குணராமனான குலசேகர பாண்டிய தீக்ஷிதர்" என்று. ..

    இலக்கியங்களில் ஆதாரம் வேண்டுமா?.. அதுவும் உண்டு.

    " தென்னவன் மறவன் "

    "திருவீழ்மார்பின் தென்னவன் மறவன் "

    அச்சுதராய அப்ஸ்யுக்தம் எனும் விஜயநகர மன்னர் அச்சுதராயன் புகழ்பாடும் நூலில் தென்காசியை ஆண்ட பாண்டியர் மறவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மானபூஷணன் எனும் மானற்கவசனான சீவலமாறன் மறவன் எனப்படுகிறான். தற்கால ஆதாரமாக இன்றும் நெல்லை பகுதியில் பாண்டியமார் என்றாலே அது மறவர்தான். இப்படி தொடர்ச்சியாக சங்ககால ஆதாரம், கல்வெட்டு ஆதாரங்கள், நாயக்கர் கால ஆதாரங்கள், தற்போதைய நடைமுறை எச்சங்கள், மறக்குடி பாண்டியராகவே அறியப்படுகிறது. மற்றவர்கள் வெறும் வார்த்தைகளை மட்டுமே கொண்டுள்ளனர்.

    ReplyDelete
  10. வில்லவர் மற்றும் பாணர்

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.

    இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.

    பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
    அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.

    பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.


    வில்லவர் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்


    பாணா மற்றும் மீனா

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.

    மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  11. வில்லவர் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.


    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    ReplyDelete
  12. NAGA MIGRATION TO SOUTH

    MARAVA MIGRATION FROM AYODHYA

    Earlier when brave Srirama of Sun lineage went for hunting some fishermen loved him and considered him to be of their own lineage. Srirama gave them the title Raghu nadan and gave them rights in Ayodhya. Later that Maravar clan accompanied Srirama to Srilanka and uprooted the valiant Demon lineage.

    வீரனென்னும் பரதிகுல யிரகுமுன்னாள்வேட்டை சென்றெங்கள் குலமெல்லிதன்னைமாரனென்றணைத்தீன்ற சவலையர்க்குவருஇரகு நாடனென நாமமிட்டுபூருவத்தி லயோத்தி யுரிமையீந்துபோன பின்னர் சிறிராமர் துணைவராகிதீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்தசிவ மறவர்குலம் நானும் வரிசைகேட்டேன்
    (மட்டகளப்பு மான்மியம்)

    அயோத்தி என்பது மறவர். 
    (மட்டகளப்பு மான்மியம்)

    MURGUHAR OR MUKKULATHOR
    (Guhan deacendants)
    1)Sinhalese
    2)Murkuhar or Mukkuvar
    3)Maravar

    2)MURGUHAR

    MURGUHAR THREE GUHAN TRIBES OF SINHALESE
    Kalingan monarchy was supported the Lords of three tribes called Kalingar, Vangar and Singar tribes. Aristocrats from these three tribes descent from Guhan the mythical boatman of Ganges hence called Murguhar. Murguhar, descendents of Guha occupied Srilanka, Coastal Tamilnadu and Kerala and Ramnad. Indian Murguhar share common origin with Srilankan Murguhar ie Sinhalese.

    ALTERNATE NAMES OF MURGUHAR
    Mattakalappu Manmiyam gives the alternate names for Murguhar (Kalingar,Vangar and Singar Three Guha Gotras of Sinhalese). They are Murguhar, Mukkuhar, Mukkulathor, Mukkulathavar.

    INVASION OF SRILANKA BY MURGUHAR
    இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர். அவர்கள் இலங்கையின் கீழ்ப்பாகம் வந்த போது ஒரு சதுப்பேரி காணப்பட்டது. அச்சதுப்பேரியினூடே தமது ஓடத்தைச் செலுத்தினர். அப்போது வழியில் மண்செறிந்த ஓர் முனை எனும் குறுகலாகவிருந்தமையால் அதற்கு மண்முனை எனும் பெயரிட்டனர். அப்பாற் தென்திசைநோக்கிப் புறப்பட்டனர். வாவி எல்லையில் ஓடம் சென்றதும் அப்பாற்செல்ல வழியில்லாமைகண்டு “இதுமட்டும மட்டடா மட்டக்களப்படா” (இந்தக் களப்பு இதுவரையுந்தான்) எனப் பகர்ந்து அந்தத்திலே மட்டக்களப்பென்னும் நாமத்தைச் சூட்டி ஒரு கிராமத்தை அரணாக்கினர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    MURGUHAR DEFEAT THIMALAR WITH THE HELP OF PATTANIS
    அங்குவந்த ஏழு அரசரும் ஏழு கோயில், ஏழு அரண்மனை என்பவற்றை இயற்றி இடங்களை வகுத்தாளுகை செய்தனர். தமக்கு வேண்டிய குடிமைகளை இந்தியாவினின்றுங் கொணர்ந்தனர். எனினுமிவர்கள் இடையிடையே திமிலரால் துன்புறுத்தப்பட்டனர். பன் முறைகளிற் போரிட்டும் அபஜெயமடைந்தனர். பின்னர் ஆபுகானிஸ்தானத்திலிருந்து பட்டாணிகள் பட்டு, குதிரை என்பவற்றைக் கொண்டு இலங்கையில் வியாபாரஞ் செய்தனர். முற்குகர் பட்டாணிகளுடைய உதவியைக் கொண்டு திமிலரை வெட்டித்துரத்தி வெருகலுக்கப்பாலுள்ள வாகரைக்களப்பில் ஓர் கல்நட்டு இவ்வெல்லையினுள் வருதல் கூடாதென ஆக்ஞை செய்து திரும்பினர்
    Thimilar were fishermen, a subgroup of Iyakkar.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    MUKKULATHOR
    The three Sinhalese tribes Kalingar, Singar and Vangar were also called as Mukkulator.
    விசயன் வாசித்து தனது தந்தை மாண்டதையிட்டு விசனமுற்றுச் சிறிகுலசேனனை வாழ்த்தி அவன் தந்தை சிறிகேச வசந்திரருடைய சுகசெய்திகளை வினாவித் தந்தையின் துயரத்தை மாற்றிக் கலிங்கர். சிங்கர், வங்கர் என்னும் முக்குலத்தாரும் இலங்கையை எக்காலமும் அரசியற்றி வருவாரென நினைத்து உளங்கனிந்து சிறிசேனனைக் கமலங்களால் முழுக்காட்டிப் பட்டு வஸ்திரமுடுத்தி கரத்தில் தன்னுடைய செங்கோலைக் கொடுத்துச் சிரத்திலே நவரத்தினங்களால் இழைத்த முடியைத் தரித்து அரசாளும்படி திட்டப்படுத்திச் சில காலத்தின் பின் பரமபதம் அடைந்தான்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    NAGA MIGRATION TO SOUTH

    NAGAR AND IYAKKAR DEFEAT MUKKULATHAVAR
    நாகர் இயக்கர் என்னும் இரு குலத்தவர்கள் மேலெழுப்பி காலிங்க, வங்கா, சிங்கா என்னும் முக்குலத்தவரையும் அடக்கி முப்பது வருடங்களாக விண்டு-அணையை இராசதானியாக்கிக் கொண்டு எங்கள் தேவ வழிபாட்டை நிறுத்திப் பசாசு, பாம்புகளை வணங்கும்படி வகுத்து வருத்துகிறார்கள் என்று குறைகூறினர். அவர்கள் அசைவெடுக்கவில்லை. (04 BC) ஏனென்றால்
    (மட்டக்களப்பு மான்மியம்)

    ReplyDelete
  13. NAGA MIGRATION TO SOUTH

    WHEN KALINGA MAGHA (1215 AD)RULED SRILANKA RAMESWARAM WAS PART OF SRILANKA (Kalingan had supporters in Rameswaram who were also opposed to Parakrama Pandiyan II)
    காலிங்க மாகோன் இலங்கை முற்றிலுமுள்ள காலிங்க குலத்தவர்களுக்குத் தேசராசகுலமென விருதுகளுயர்த்திக் கதிர் காமத்திலும் விசைய துவீபத்திலும் சிவாலயமுன்னீரும் பெற்று மட்டக்களப்புக் கலிங்கரே எக்காலமும் இராசராகவும் படையாட்சி வங்கர் இரு குலத்தவரும் மந்திரியாகவும் வரவேணுமெனத் திட்டஞ் செய்து வட இலங்கையென இராமேஸ்வரத்தை இலங்கையோடு சேர்த்து மாகோன் தோப்பாவையிலிருந்து அரசுபுரிய
    (மட்டக்களப்பு மான்மியம்)

    KALINGA MAGHA DEFEATED AND BLINDED PARAKRAMA PANDYAN II, of POLONNARUWA  SRILANKA
    இகழ்ந்தவர்களனைவரையும் மாகோன் கண்டுயிருவிழியை யெடுத்தடுத்து யிடுக்கண் செய்துமகிழ்ந்து அரிநாமமிட்டோர் தமைக் கழுவில்வைத்தபின்னர் சைவமதம் வளர்ந்து ஓங்கபுகழ்ந்து சிவ ஆலயங்கள் பூத்திலங்கபூசுரர்கள் சொற்படி
    (மட்டக்களப்பு மான்மியம்)

    Kalinga Magha is considered barbaric and cruel by Sinhalese as he tortured Buddhists and Vaishnavites. It is paradoxical that the two Tamil tribes who claim to descend from Guha actually praise Kalinga Magha who killed Parakrama Pandiyan II. It is a Kalinga Bana aggression against Villavar Pandiyan. Valangai Malai was written in this period.

    ReplyDelete
  14. NAGA MIGRATION TO SOUTH

    MATTAKALAPPU UNDER DUTCH (1708 AD)
    MUKKULATHAVAR (Kalingar Vangar Singar) were appointed as administrators. Soon Dutch lost faith in them and removed them from office.
    கண்டிக்கும் மட்டக்களப்பு அரசுவருமானத்தில் மூன்றிலொன்று கொடுக்கும்படி கண்டி அரசனிடம் சம்மதமுற்றுக் கலிபிறந்து நாலாயிரத்தெண்ணூற்றுப்பத்தாம் வருஷம் மட்டக்களப்பை ஒல்லாந்தருக்கு ஒப்புக்கொடுத்தனர். ஒல்லாந்தர், காலிங்கர், வங்கர். சிங்கர் என்னும் முக்குலத்தவரையும் நிலைமைகளாய் வகுத்தனர். இருபது வருஷம் அரசு செய்யும் போது இந்த முக்குலத்தவரிலும் நம்பிக்கை இல்லாதவராய்த் தங்கள் இராசதானம் என்னும் பண்ணை நாட்டிலிருந்து பஸ்கோலென்பவனை இரச்சிய முதலியாய் அனுப்பினர்.(மட்டக்களப்பு மான்மியம்)

    TAMIL MUKKUVARS WERE CONSIDERED PART OF SINHALESE MURGUHAN COMMUNITY(SINGHA, KALINGA VANGA).THEY COULD OCCUPY HIGH OFFICE. During Dutch period two Mukkuvar chieftains were appointed as powerful PODI (Governor). Arumakutty Podi was appointed to govern northern Mattakalappu while Kanthapodi was appointed to south Mattakalappu.


    கீர்த்தி சிறிராசசிங்கம் (1782 to 1798) கண்டிக்கு அரசனாயிருக்கும் காலம் மட்டக்களப்புக்கு நிலைமை வகுக்க வேண்டியிருந்தபடியால் ஒல்லாந்தர் மட்டக்களப்பை இருபாகஞ் செய்து தெற்குப்பாகத்துக்குக் கந்தப்போடி என்பவனையும், வடக்குப்பாகத்துக்கு அறுமக்குட்டியையும் நிலைமைப் போடியாய் மட்டக்களப்புக்கு நியமனஞ் செய்தனர். இந்தச் சக்கரவர்த்தியின் நாமம் கோலாண்தொர்.அறுமக்குட்டி போடியும், கந்தப்போடியும் நிலைமை உத்தியோகத்தை ஏற்று, அறுமக்குட்டி போடி மட்டக்களப்புக்கு வடபாகமாயுள்ள எருவில், போரமுனைநாடு, மண்முனை, கோறளை என்னும் நான்கு கிராமங்களையும் கந்தப்போடி கரவாகு, சம்மாந்துறை, பாணகை, உன்னரசு கிரி ஆகிய நான்கு கிராமங்களையும் நிலைமைப் போடி அதிகாரிகளைச் செலுத்தி(மட்டக்களப்பு மான்மியம்)

    ARUMAKUTTI PODI BELONGED TO KALINGAKULAM அறுமக்குட்டி போடி காலிங்ககுலமானபடியினால் சிறைத்தள தாபர அதிகாரத்திலும் மட்டக்களப்பு முற்றும் முதன்மை பெற்று வந்தார். தேவாலயங்களைச் செழிப்புற நடத்தியவர் இவர்தான். செட்டிப்பாளையத்திலும் கண்ணகை அம்மனை இருத்தியவர். இவர் காலத்திலேதான் தோம்பதேர் என்னும் உத்தியோகம் மட்டக்களப்பில் நிரூபித்தது.(மட்டக்களப்பு மான்மியம்)

    ARUMAKUTTY PODI BELONGED TO MUKKULATHAVAR (1778 AD) கண்டிக்கு அரசனாக இராசாதிராசசிங்கம் முடிதரிப்பதற்கு மட்டக்களப்பு அறுமக்குட்டிப்போடி, கந்தப்போடி இருவரோடு இன்னும் முக்குலத்தவரில் நிதிய அதிபர்களையும் அழைத்து முடிதரித்துக் கொண்டாடினர். அறுமக்குட்டி போடி வயிரமாலையும், கந்தப்போடி வராகன் மாலையும் இராசாதிராசசிங்கனுக்குக் கழுத்தில் போட்டனர்.(மட்டக்களப்பு மான்மியம்)

    ARUMAKUTTY PODI WAS A MUKKUVAN APPOINTMENT ORDER BY DUTCH KING WILLIAM II
    அறுமக்குட்டி சாதி முக்குவன் எங்களிடத்திலே மண்முனைப்பகுதிக்குப் பெடியாய் இருக்கக் கெட்டபடியால் அதற்கு நாங்கள் நிர்ணயித்துப்பார்த்துத் தன்னுடைய நல்ல நடவடிக்கையைக் கெட்டுத் தீர்மானித்துமுன் சொல்லப்பட்ட மண்முனைப்பகுதிக்குப் பெடியாகக் கற்பிக்கிறோம். அது கூடக் கொடுக்கப்பட்டது. தமது தொழிலுக்கடுத்த சங்கையும் புரோசனமும் பெரியவர்களுக்கு நடக்கும் பூச்சியமும் பொது கிடைத்திருந்த படிக்கு இப்பொவும் அந்தப் பிரகாரந்தான் இதிற் கட்டளை பண்ணுகிறோம். இதிலடங்கிய சகலமான பேரும் இந்த அறுமக்குட்டியைப் பெடியாக அறிந்து உண்டான படிக்குக் சங்கிக்கவெணும். இதற்கு அடையாளம் திட்டப்படுத்தி வளமையான முத்திரையும் வைத்துக் கையொப்பம் பொட்டுக் கொடுத்தோம். இப்படிக்கு இலங்கைத் தீவிற் கொழும்புக்கோட்டைய் 766 ஆ. கார்த்திகை மீ 6 யிலே கையொப்பம் வைத்தது இமான் வெல்லமம்பல்க்மேலான சங்கைபோந்த யுத்தமகத்தனாகிய கொலாண் மகாராசா மெஸ்தர் இமான் வெல்லம்பல்க் அவர்களை கட்டளைப்படிக்குஇலங்கையில் முத்திரைசிவத்த லாகிரியாலேவைத்தது.கீழே கையொப்பம் வைத்தது யொகான் கொஸ்தன் அங்கலவெக் சக்கடத்தார். சரிவரக் கண்டது.அத்திரியானிஸ் பிறான்ஸ்கெதொலுக்கரித்தது.கணக்கன்.(மட்டக்களப்பு மான்மியம்)

    ARUMAKUTTY PODI is described interchangeably as Mukkulathavar, Mukkuvar, Kalinga Kulam Murguhar of Kalingar Vangar Singar subgroups of Sinhalese.

    MUKGUHA LAW FOR MUKKULATHAVAR
    மட்டக்களப்பில் கலிங்கன், வங்கன், சிங்கன் எனும் முக்குலத்தவருக்காக ஒல்லாந்த அரசினர் சட்டத்தில் முக்குக சட்டமொன்றுண்டாக்கி சட்டமொன்றுண்டாக்கி அறுமக்குட்டி போடி காலிங்ககுலமானபடியினால் சிறைத்தள தாபர அதிகாரத்திலும் மட்டக்களப்பு முற்றும் முதன்மைபெற்று வந்தார்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    ReplyDelete
  15. MIGRATION OF MARAVA TO MATTAKALAPPU

    அமரசேனன் கலிபிறந்து மூவாயிரத்து நானூற்றறுபத்தாறாம் வருஷம் (358 AD)
    அரசுபுரியும் போது தனது உடன்பிறந்தாருக்கு இலங்கை பலதிக்கிலும் வதுவை செய்து வைத்து அரசு புரிந்து வருங்காலம் இராமநாட்டு மறவர்குலத்து இராசவம்சத்தைச்சார்ந்த ஏழுபெண்கள் தங்கள் தங்கள் மணமகனுடனும், சிறைதளங்களுடனும் வவனியர்குலத்துக் குருகக் குடும்பம் ஐந்தும் சேர்ந்து மட்டக்களப்பின் பரிசுத்தங்களை அறியும் படியும், வைதூலிய சமயத்தை மாற்றி அரிநமோ என்னும் நாமத்தைப் போதித்து வைக்கவேண்டுமென்றும் கம்பர் இயற்றிய இதிகாசப்பிரதியை எடுத்து இராமநாடுவிட்டுச் சேதுதனில் ஸ்னானம் செய்து இராமேஸ்வர தெரிசனைகண்டு ஒரு ஓடத்தில் ஏறி மண்ணால் இறங்கி திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் தெரிசனைகண்டு கொட்டியன் புரத்தில் வந்து மட்டக்களப்பில் அமரசேன அரசனைக்கண்டு தங்கள் வரலாற்றைக் கூறி, வன்னிச்சிமாரென விருதுபெற்று கலைவஞ்சி ஓர் ஊரிலும், மங்கி அம்மை ஒரு ஊரிலும், இராசம்மை ஒரு ஊரிலும், வீரமுத்து ஒரு ஊரிலும், பாலம்மை ஒரு ஊரிலும், தங்கள் தங்கள் மணமகனுடனிருந்து வந்த சிறைகளைக் கொண்டு கமத்தொழில் செய்து வாழ்ந்தனர். 
    (மட்டகளப்பு மான்மியம்)

    (Kambar (1180–1250 AD). Migration could be after 1250 AD)MARAVA MIGRATION TO YAZHPANAM DURING THE RULE OF Aryacakravarti Cankili I (1519–1561)
    இராமநாதபுரத்திலிருந்து சில மறவர் வந்து மறவன் புலவிற் குடியிருந்து உள்நாடுகளில் வந்து பெருங்களவு நடத்தினதால் அவர்களிற் பலரைப் பிடித்துச் சங்கிலி இராசன் கொலை செய்வித்ததனால் மிச்சமான பேர்கள் பன்றியந்தாழ்வு என்னுங் காட்டுக்குள்ளே போய்க் குடியிருந்தார்கள்.
    (யாழ்ப்பாண வைபவமாலை)

    ReplyDelete
  16. The descendants of Guhan were among the early Naga migrants from the banks of Ganges. The three Gugan tribes were Kalingar Vangar Singar. They were called Murguhar or Murkulathor. In Srilanka Murkulathor are Sinhalese, Mukkuvar and Maravar. In India Maravas have distanced themselves from Mukkuvar, and have joined Kallar to form Murkulathor.


    கங்கையின் கரையிலிருந்து ஆரம்பகாலத்தில் குடியேறியவர்களில் குகனின் வழித்தோன்றல்களாகிய நாகர்கள் அடங்குவர். மூன்று குகன் பழங்குடியினர் கலிங்கர் வங்கர் சிங்கர் என்பவர்களாகும். அவர்கள் முற்குகர் அல்லது முற்குலதோர் என்று அழைக்கப்பட்டனர். ஸ்ரீலங்காவில் முற்குலத்தோரில் சிங்களர், முக்குவர் மற்றும் மறவர் உள்ளனர். இந்தியாவில் மறவர்கள் முக்குவாரிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொண்டு கள்ளருடன் சேர்ந்து முற்குலத்தோர் என்று கூறிக்கொள்கின்றனர்.

    மறவர், எயினர், அருவாளர் ஓவியர் பரதவர் என்பவர்கள் நாகர் என்று கனகசபைப்பிள்ளை அவர்கள் தம்முடைய நூலான "தமிழர்கள் 1800 வருடம் முன்பு" ல் கூறுகின்றார்.



    களப்பிரரும் நாகரும் பாண்டியர்களை எதிராக சதி செய்து வடுக நாயக்கருடன் கூடி பாண்டியர்களையும் வில்லவர் குலத்தையும் ஆட்சியிலிருந்து நீக்கினர்.

    வில்லவர்கள் சேர சோழ பாண்டிய நாடுகளை உருவாக்கினர்
    நாகர்கள் அவைகளை அழித்தவர்கள்.

    MATTAKALAPPU MANMIYAM

    http://www.noolaham.net/project/02/199/199.htm


    ReplyDelete