இவர்களில் யார் பரவாயில்லை?
முதல்வராகத் துடிப்பவர்கள்- 1- ஜெ.ஜெயலிதா.2-மு.க.ஸ்டாலின் 3-விஜயகாந்த்
விஜயகாந்த் இப்போதைக்கு நினைத்துப் பார்க்க முடியாத ஓன்று என்பதால், நேரடியாக மற்ற இருவரையும் நாம் கணக்கில் கொள்ளலாம்.
ஜெயலலிதாவிற்கு சொந்தமாக இயங்கமுடியாத நிலை.சுற்றியுள்ள பலவகைப் பட்ட ஜால்ராக்கள்- அரசியலை ஆதாயப் பிழைப்பாகக் கொண்டவர்கள்-எந்தவிதக் கொள்ள்கையும் இல்லாதவர்கள்.ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு ஓராயிரம் கோடி சுருட்டி அதை பிரேமானந்தா, சின்ன எம்.ஜி.ஆர். என்று அழைத்துக் கொண்ட வளர்ப்புப் பிள்ளை சுதாகரன்- இவர் மூலமாக பிரபுவின் அண்ணன் ராம்குமார்,இன்னும் தவறான பல முதலீடுகள், தண்ணீர் லாரிகளில் கட்டுக் கட்டாகப் பணம்- கடலில் பணம்- ஆற்றில் பணம் என்று பணத்தில் உருண்டு-பிரண்டு பின்னர் பணத்தைவிட பதவிதான் பெரிது என்று உணர்ந்தவுடன் ஞானி போல் பேசுகின்றனர்.
சரியான பாதையில் பயணித்திருந்தால், இன்றைக்கு கூட்டணி தயவு என்று ஓன்று தேவையில்லை.
பெண்களின் ஆதரவு கணிசமாக ஜெயலலிதாவுக்கு இருந்தது உண்மைதான். ஆனால் இன்றைய நிலை தலை கீழ்.இவர் கூட்டு சேர நினைக்கும் - சேர்ந்திருக்கும் கட்சிகள் மிகப் பலவீனமானவை.வை.கோ வின் ம.தி.மு.க. மூன்று சதம் ஓட்டுக்களையும், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் இரண்டு சதவீத வாக்குகளையும், விஜயகாந்தின் தேசிய திராவிடம் சுமார் ஆறு சதவீத வாக்குகளையும் கொண்டுள்ளது.இருபத்தி ஏழு சதவீத வாக்குகளைக் கொண்டுள்ள அண்ணா தி.மு.க. இந்தக் கூட்டணியுடன் சேர்ந்து முப்பத்தி எட்டு சதவீதம் வாக்குகளை உறுதிப் படுத்திக் கொண்டுள்ளது.கம்யூனிஸ்ட்களின் நான்கு சதவீதமும், பா.ம.க.வின். ஆறு சதவீதமும் சேர்ந்தாலும், நாற்ப்பத்தி எட்டு சதவீதம்தான் என்று கணக்கிட முடியும்.
ம.தி.மு.க......................................03
புதிய தமிழகம் ..........................02
தேசிய திராவிடம்......................06
அண்ணா தி.மு.க.......................27
மொத்தம் .....................................38
இதைத் தவிர, இவர் கொண்டுவந்த மத மாற்றுத் தடை சட்டம், சீரணி அரங்கத்தை இடித்தது போன்ற பல விஷயங்கள் இன்னும் மக்கள் மனதில் இவருக்கு எதிரான மனநிலையை உருவாக்கி வைத்துள்ளது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் ஆதரவு போதாது.இவர்கள்தான் தேர்தல் பணிகளைக் கவனிப்பவர்கள்.
மு.க.ஸ்டாலின்.
இவருக்குத் தடையாக இருப்பது, இவரது தந்தை மு.க. அவரது வயதின் காரணாமாக அவர் ஓய்வெடுக்க செல்ல வேண்டும். அநேக நிர்ப்பந்தங்களால், கனிமொழி போன்றவர்களுக்கெல்லாம் பதவியைக் கொடுத்து கட்சியின் பெயரை நாறடிக்காமல் அவர் ஒதுங்கிக் கொண்டால்- ஸ்டாலினின் இமேஜ் நன்கு உயர்ந்துவிடும்.
மு.க.அழகிரி இவருக்கு பக்க பலம்தான். அவரை அனுசரித்து சென்றால் ஸ்டாலினுக்கு இலாபம்தான்.
இவர்கள் கூட்டணி பலம் என்ன என்பதைப் பார்க்கவேண்டும்?
காங்கிரஸ்- 20
தி.மு.க. - 28
வி.சி. -03
மு. லீ. -01
மொத்தம் -52
இதனைத் தவிர, பா.ம.க. சேர்ந்தால் இன்னும் ஆறு சதவீத பலம் கூடும். கம்யூனிஸ்ட் சேர்ந்தால் நான்கு சதவீதம். போகிற போக்கில் கம்யூனிஸ்ட்களைக் கழட்டி விட்டு விட்டு, பா.ம.க. வை சேர்த்துக் கொள்ளலாம் எனத் தெரிகின்றது.இந்தக் கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு தொகுதியும் தமிழ் நாட்டில் கிடைக்காதோ என்ற பயம் வந்துவிட்டதால் ஒரு வேளை தொகுதிப் பங்கீட்டில் பல விட்டுக் கொடுத்தல் மூலமாக சில மாற்றங்கள் வரலாம்.
இதைத் தவிர, சாதகமான விஷயங்கள்:
அரசு ஊழியர் ஆசிரியர் ஆதரவு.
ஓட்டுக்கு ரூபாய். ஆயிரம்
தொலைக் காட்சி மற்றும் பத்திரிகைகளின் ஆதரவு.
சினிமா
மதத் தலைவர்களோடு உடன்பாடு.
நல்லாத் தெரியுது - ஸ்டாலின் ஒரு ரவுண்டு வரலாம்.
-----------------------------------------------------------------------------
feel free to ask @ pandiansangam@gmail.com
For donations to thevarsangam, email us.

ஒபாமா புராஜெக்ட் என்று ஓன்று இருக்கின்றது. ஒபாமாவிற்காக வேலை செய்த இளைஞர் பட்டாளம் அமேரிக்கா, கனடாவில் உள்ளது.அவர்கள் என்ன செய்தார்கள் என்ற இரகசியம் இப்பொழுது வெளிவரத் துவங்கியுள்ளது.இது வெற்றிகரமாக வேலை செய்ததால் - பின்பற்ற நம்ம ஊர் அரசியல் கட்சிகள் ரெடி. தேவர் சங்கமும் இதைப் பற்றிய தகல்வகளை சேர்த்து வருகின்றது.